சென்னை புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் சென்னை ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. பூண்டி, சோழவரம், புழல், கண்ணன் கோட்டை, தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்து சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கப்படுகிறது.. இந்த ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருவதால் ஏரிகளுக்கு நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதில் நேற்று முன்தினம் காலை 8 மணியில் இருந்து நேற்று காலை 8 மணி வரையிலான 24 […]
