சென்னை: H Vinoth Bithday (ஹெச்.வினோத் பிறந்தநாள்) ஹெச்.வினோத் இன்று தனது 42ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி கத்துக்குட்டி இயக்குநர் சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். பார்த்திபன், ராஜுமுருகன், விஜய் மில்டன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்து சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஹெச்.வினோத். முதல் படத்திலேயே சென்சிட்டிவான சப்ஜெக்ட்டை கையில் எடுத்து அதை
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1693939030_screenshot19109-1693934013.jpg)