சென்னை: பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படத்தின் முதல் விமர்சனம் இணையத்தில் வெளியாகி உள்ளது. பதான் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த ஷாருக்கானின் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ளத் திரைப்படம் ஜவான். இப்படத்தின் மூலம் அட்லீ, நயன்தாரா, அனிருத் ஆகியோர் பாலிவுட்டில் தங்களத்தை தடத்தை பதித்துள்ளனர். இயக்குநர் அட்லி: தமிழ் திரையுலகில்