சென்னை: நடிகை கௌசல்யா சினிமாவை விட்டு விலகியதற்கான காரணம் குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து கூறியுள்ளார். அழகான க்யூட் நடிகையாக 90களில் தமிழ்சினிமாவில் என்ட்ரி கொடுத்த கௌசல்யா, காலமெல்லாம் காதல் வாழ்க படத்தின் வெற்றியால் கோலிவுட்டில் மிகவும் பிரபலமானார். இதையடுத்து விஜய், சூர்யா, பிரபுதேவா, கார்த்திக், பிரபு என முன்னணி நடிகர்களுடன் ஜோடி