சென்னை: Vimal (விமல்) தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் விமல். கில்லி, கிரீடம் உள்ளிட்ட படங்களில் ஒரு சில காட்சிகளில் தலைகாட்டியிருந்தார். பல வருடங்கள் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தவர் சற்குணம் இயக்கத்தில் களவாணி படத்தில் ஹீரோவாக நடித்தார். சற்குணம் இயக்கத்தில் உருவான அந்தப் படம் மெகா ஹிட்டானது. குறிப்பாக களவாணியில் விமலின் நடிப்பு
