ஜகார்த்தா: தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ஆசியான்’ மற்றும் இந்தியா மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இன்னும் ஒரு சில நாட்களில் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு தொடங்க உள்ள நிலையில், தற்போது இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அந்நாட்டிற்கு செல்கிறார். இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில்
Source Link