ஜி-20 மாநாட்டு இலச்சினையில் சமஸ்கிருதச் சொல்லான வசுதைவ குடும்பகம் (உலகம் ஒரு குடும்பம்) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஐ.நா. சபையில் பயன்பாட்டில் இல்லாத சமஸ்கிருதம் போன்ற மொழியை ஜி-20 மாநாட்டில் பயன்படுத்த சீனா ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது. இதனையடுத்து “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்ற தொடரின் ஆங்கில மொழிபெயர்ப்பு மட்டுமே அனைத்து ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சகம் கூறியுள்ளதுடன் G-20 லோகோவில் இடம்பெற்றுள்ள […]