கோவை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்துக்கு எதிரான பேச்சு கோவையில் திமுக மற்றும் பாஜக இடையே சுவரொட்டி யுத்தத்தை உருவாக்கி உள்ளது. அண்மையில் தமிழக முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க கூட்டத்தில் ன் பேசிய தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது தான். சனாதனம் அது சமத்துவத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது. மேலும் வீட்டு படிக்கட்டைத் தாண்டக் கூடாது எனப் பெண்களை அடிமைப்படுத்தியது. ஆகையால் கொசு, […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/dmk-e1694008695790.jpg)