கன்னியாகுமரி ஐயா வழி ஆன்மீக ஆலைவர் சனாதன எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள சாமித்தோப்பு என்னும் பகுதியில் உருவான ஆன்மீக குழு ஐயா வழி என்ற பெயரில் இயங்கி வருகிறது. ஐவா வழி என்பது பலவிதங்களில் இந்து சமயத்துடன் நெருக்கமாக காணப்பட்ட போதிலும் இவர்கள் தங்களை ஒரு தனி சமயமாக குறிப்பிட்டு வருகின்றனர். இந்த குழுவுக்குத் தற்போதைய தலைவராக பால பிரஜாபதி அடிகளார் பதவி வகித்து வருகிறார்.. இவர் சனாதன […]
