சனாதனம் குறித்து தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சுக்கு அமித்ஷா, ஜெ.பி. நட்டா என பாஜக மற்றும் அதன் பின்னணியில் செயல்படும் அமைப்புகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இவர்களுக்கு எல்லாம் மேலே உ.பி. சாமியார் பரம்ஹன்ஸ் ஆச்சாரியா உதயநிதி ஸ்டாலின் தலையைக் கொண்டு வருபவருக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். “சனாதனம் என்றால் என்ன? இந்தப் பெயர் சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. சனாதனம் – சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கு எதிரானது […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/Udhayanidhi-Stalin-1.png)