சென்னையில் தொடரும் ரவுடி கொலைகள்! தொழில் போட்டியால் கொல்லப்பட்ட பிரபல ரவுடி!

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆட்டோவில் சென்ற ரவுடியை வழிமறித்து நாட்டு வெடிகுண்டு வீசி சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.