சென்னை: சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு செல்ல முந்தைய காலத்தில் புழக்கத்தில் இருந்த டிராம் வண்டி சேவைகளைப் போல ‘லைட் மெட்ரோ’ சேவைகளை செயல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை, அதனால் ஏற்பட்டுள்ள கூட்ட நெரில் மற்றும் வாகன நெரிசலை போக்க மெட்ரோ ரயில், மாடி ரயில் என பல்வேறு போக்குவரத்து சேவைகள் செயல்பாட்டில் உள்ளன. மேலும் மெட்ரோ ரயிலின் 2வது […]