டில்லியில் ஜ் 20 மாநாட்டையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

டில்லி டில்லியில் ஜி 20  உச்சி மாநாட்டையொட்டி 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.   வரும் 9  மற்றும் 10 ஆம் தேதிகளில் டில்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி தலைநகர் டில்லியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு இடப்பட்டு உள்ளது. மேலும் இந்திய விமானப் படையைச் சேர்ந்த போர் விமானங்கள் உள்பட வான்வழியான கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஜி 20 உச்சி மாநாட்டில், 20 உறுப்பு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.