டில்லி மத்திய அரசு கடந்த 2018 ஆம் வருடம் ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ. 2 -3 டிரில்லியன் கேட்டதால் மோதல் ஏற்பட்டதாக வைரல் ஆசார்யா தெரிவித்துள்ளார். இந்திய ரிசர்வ் வங்கி மத்திய அரசின் கீழ் இயங்கி வந்தாலும் அது ஒரு தனிப்பட்ட நிறுவன அந்தஸ்தைப் பெற்றுள்ளது. அதன்படி தேர்தல் ஆணையத்தைப் போல் ரிசர்வ் வங்கியும் ஒரு சுயமாக இயங்கக் கூடிய நிறுவனம் ஆகும். ஆனால் மத்திய அரசு ரிசர்வ் வங்கி விவகாரத்தில் தொடர்ந்து தலையிட்டு வருகிறது. […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/viral-acharya-e1693972143510.jpg)