மீஞ்சூர் புதுப்பேட்டை சிற்ப கூடத்தில் தயாராகும் கலைஞர், அண்ணா, வி.பி.சிங் சிலைகளை பார்வையிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்…

மீஞ்சூர்:  மீஞ்சூர் புதுப்பேட்டையில் அமைந்துள்ள  சிற்பி தீனதயாளன்  சிற்ப கூடத்தில் தயாராகி வரும்  கலைஞர், அண்ணா, வி.பி.சிங் சிலைகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். சிலைகளின் களிமண் மாதிரியை ஆய்வு செய்தார் . மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதிக்கு ரூ.39 கோடி செலவில் நினைவிடம் கட்டும் பணி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் கட்டப்பட்டு வருகிறது. கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரைபதித்ததன் அடையாளமாக உதயசூரியன் போன்று கருணாநிதி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.