லக்னோ: 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களை என்ஐஏ ரெய்டு மூலம் பாஜக பயமுறுத்துகிறது என்றும், உ.பி.யில் சமூக ஆர்வலர்கள் மீது என்ஐஏ ரெய்டு நடத்தியதற்கு, அம்மாநில வழக்கறிஞர்கள் கடுமையாக சாடியுள்ளனர். நக்சல் தொடர்பான வழக்கில் உ.பி. மாநிலத்தின் பிரயாக்ராஜ், வாரணாசி, சந்தோலி, அசம்கர் மற்றும் தியோரியா மாவட்டங்களில் என்ஐஏ விசாரணை குழுக்கள் செப்டம்பர் 5ந்தேதி அதிகாலையில் சோதனை நடத்தின. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுபோல, ஆகஸ்டு […]
