சென்னை: ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. அடுத்தடுத்து விஜய்யுடன் இணைந்து மூன்று ஹிட் படங்கள் கொடுத்த அட்லீ, தற்போது பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார். அதன்படி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கியுள்ள ஜவான் நாளை (செப்.7) உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில் விரைவில் ஹாலிவுட் செல்வேன் எனக் கூறியுள்ள அட்லீ,