சென்னை: அப்பா விஜய் உதவி இல்லாமலே கோலிவுட்டில் அம்மாவின் முயற்சியால் இயக்குனராக போகிறார் ஜேசன் சஞ்சய் என ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. அது ஒரு பக்கம் இருக்க நடிகர் விஜய் லைகா தயாரிப்பில் அடுத்தடுத்து இரு படங்களில் நடிக்க உள்ள நிலையில் தான் லைகா விஜய் மகனை இயக்குநராக அறிமுகம் செய்கிறது என்றும் பின்னாடி இருந்து
