மயிலாடுதுறை: பாஜக, அதிமுக உறவு என்பது கணவன் மனைவி போன்றதுதான், அதற்காக தினமும் ஐ லவ் யூ சொல்ல முடியாது என பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வந்திருந்தார். அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் சனாதன தர்மம்
Source Link