சென்னை: சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்மீது வழக்குகள் பதிய அனுமதி கோரி ஆளுநரிடம் பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. சென்னையில், சமீபத்தில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய போது சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் . சிலவற்றை ஒழிக்க வேண்டும், எதிர்க்க முடியாது என்று கூறியிருந்தார். மேலும், சனாதானத்தை ‘டெங்கு, மலேரியா மற்றும் கரோனாவை […]