சென்னை: அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இனப்படுகொலை செய்யத் தூண்டினேன் என திரித்து கூறும் மத்தியஅமைச்சர்கள்மீது வழக்கு தொடர வேண்டும் என வலியுறுத்தி உள்ளதுடன், 9 ஆண்டுகால ஆட்சியின் தோல்விகளை மறைக்க பொய் செய்திகளை கையில் எடுத்துள்ளது என கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மணிப்பூர் வன்முறையில் 250 பேர் கொல்லப்பட்டதையும், ₹7.5 லட்சம் கோடி ஊழல் விவகாரத்தையும் திசை திருப்ப, சனாதன நாடகத்தை கையில் எடுத்துள்ளனர் மோடி […]