சென்னை: சனாதனம் சர்ச்சை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுதொடர்பாக பிரதமர் மோடியும் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து, உதயநிதியின் முழு பேச்சை அறியாமல் பிரதமர் பேசுகிறார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் று நடந்தது. சனாதன தர்மம் தொடர்பான சர்ச்சை பேச்சுகள் தொடர்பாகவும் மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார் என தகவல் வெளியானது. அப்போது, எந்த […]
