சென்னை: முதல்வர் பதவியை பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விட்டுக்கொடுத்து சமூக நீதி, சமத்துவத்தைப் பாதுகாக்க மு.க.ஸ்டாலின் தயாராக இருக்கிறாரா என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றி பேசிய விவகாரத்தில், பாஜகவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, அச்சுறுத்தல் விடுத்து வரும் நிலையில், தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்,
Source Link