ஜின்னாவும் எதிர்த்தார்!
பிரிவினையின்போது, நமக்கு இந்தியா என்ற பெயர் வழங்குவதற்கு, பாகிஸ்தான் நிறுவனர் முகமது அலி ஜின்னா எதிர்ப்பு தெரிவித்தார். ஆங்கிலேயரிடம் இருந்து நம் நாடு விடுதலை பெற்ற நாடாகவும், பாகிஸ்தான் தனியாக பிரிந்த நாடாகவும் இருக்கும் என்பதால், நமக்கு இந்தியா என்ற பெயர் இருப்பதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இண்டியா என்று பெயரிட்டதால், நாட்டின் பெயரை மாற்ற பா.ஜ., முடிவு செய்துள்ளது.
சசி தரூர்
லோக்சபா எம்.பி., – காங்கிரஸ்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement