சென்னை: சினிமா பிரபலங்களை கலாய்த்து வந்த ப்ளூ சட்டை மாறன் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் எனது தனது கருத்தை முன்வைத்த கிரிக்கெட் வீரர் சேவாக்கையும் விடாமல் ட்ரோல் செய்து ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அந்த ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட நெட்டிசன்கள் ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்டி இந்தியன் படத்தைப் பற்றி கேள்வி