21-ம் நூற்றாண்டு \"நமது\" \"ஆசியா\"வின் நூற்றாண்டு… ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்!

ஜகார்த்தா: 21-ம் நூற்றாண்டு நமது ஆசியாவின் நூற்றாண்டு என இந்தோனேசியா ஆசியா மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: நமது வரலாறும், புவியியலும் இந்தியாவையும் ஆசியான் அமைப்பையும் இணைக்கின்றன. பகிரப்பட்ட விழுமியங்கள், பிராந்திய ஒற்றுமையுடன், அமைதி, செழிப்பு மற்றும் ஒரு பன்முக உலகில் பகிரப்பட்ட நம்பிக்கை
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.