சென்னை: Jawan Review (ஜவான் விமர்சனம்) அட்லீ இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜவான் படம் குறித்து ரசிகர்கள் சிலர் நெகட்டிவ் விமர்சனத்தையும் கூறிவருகின்றனர். தமிழில் நான்கு படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் முன்னணி இயக்குநர் என்று பெயர் எடுத்துவிட்டார் அட்லீ. விஜய்யை வைத்து அவர் இயக்கிய தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களில் பிகிலை தவிர்த்து தெறியும், மெர்சலும் மெகா
