சென்னை: நடிகை சோனியா அகர்வால், தனுஷ், கிருஷ்ணா உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்து சிறப்பான விமர்சனங்களை பெற்றவர். ஒரு கட்டத்தில் இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்தத் திருமணம் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. செல்வராகவனுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவருடன் விவாகரத்து பெற்றுக் கொண்டார் சோனியா அகர்வால். செல்வராகவன் குறித்த உண்மைகளை