Top 10 Selling Cars – விற்பனையில் டாப் 10 கார்கள் ஆகஸ்ட் 2023

கடந்த ஆகஸ்ட் 2023-ல் விற்பனை செய்யப்பட்ட கார்களில் அதிகம் விற்பனையாகி டாப் 10 இடங்களை பிடித்த கார்களை பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம். முதலிடத்தில் மாருதி சுசூகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் எண்ணிக்கை 18,653 ஆக பதிவு செய்துள்ளது. 10 இடங்களில் 8 இடங்களை மாருதி கைப்பற்றியுள்ளது.

எஸ்யூவி சந்தையில் டாடா பஞ்ச், மற்றும் ஹூண்டாய் கிரெட்டா உட்பட மாருதி சுசூகி பிரெஸ்ஸா மற்றும் ஃபிரான்க்ஸ் உள்ளது.

Top 10 Selling Cars – August 2023

புதிய நெக்ஸான் வருகையால் முதல் 10 இடங்களை விட்டு நெக்ஸான் வெளியேறியுள்ளது. பஞ்ச் எஸ்யூவி கார் சந்தையில் 14,523 எண்ணிக்கை பதிவு செய்துள்ளது. முதலிடத்தில் உள்ள பிரெஸ்ஸா விற்பனை எண்ணிக்கை 49 யூனிட்டுகளை கூடுதலாக விற்பனை செய்து 14,572 ஆக பதிவு செய்துள்ளது.

வேகன் ஆர் விற்பனை சற்று சரிவினை கண்டுள்ள நிலையில் ஸ்விஃப்ட் விற்பனை அதிகரித்துள்ளது.

S.no OEM Model August’23 August’22 Y·o·Y
1 Maruti Suzuki Swift 18,653 11,275 65%
2 Maruti Suzuki Baleno 18,516 18,418 1%
3 Maruti Suzuki Wagon R 15,578 18,398 -15%
4 Maruti Suzuki Brezza 14,572 15,193 -4%
5 Tata Punch 14,523 12,006 21%
6 Hyundai Creta 13,832 12,577 10%
7 Maruti Suzuki Dzire 13,293 11,868 12%
8 Maruti Suzuki Ertiga 12,315 9,314 32%
9 Maruti Suzuki Fronx 12,164 0
10 Maruti Suzuki Eeco 11,859 11,999 -1%
11 Maruti Suzuki Grand Vitara 11,818 0
12 Hyundai Venue 10,948 11,240 -3%
13 Kia Seltos 10,698 8,652 24%
14 Mahindra Scorpio 9,898 7,056 40%
15 Maruti Suzuki Alto 9,603 14,388 -33%
16 Tata Tiago 9,463 7,209 31%
17 Mahindra Bolero 9,092 8,246 10%
18 Toyota lnnova Crysta 8,666 6,036 44%
19 Tata Nexon 8,049 15,085 -47%
20 Tata Altroz 7,825 4,968 58%
21 Hyundai Exter 7,430 0
22 Hyundai Grand i10 Nios 7,306 9,274 -21%
23 Mahindra XUV700 6,512 6,010 8%
24 Mahindra Thar 5,951 3,793 57%
25 Mahindra XUV300 4,992 4,322 16%

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.