போபால்: மத்தியப் பிரதேசத்தில் தனது பிறந்த நாளில் வழிபாடு செய்ய கோயில் கருவறைக்குள் நுழைய முயன்ற அரச குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் ஜுகல் கிஷோர் கோயில் இருக்கிறது. இந்த கோயில் நூற்றாண்டு பழமை வாய்ந்ததாகும். கடந்த 1758ம் ஆண்டு முதல் 1778ம்
Source Link