கொரோனாவால் ஸ்பெயின் அதிபர் பாதிப்பு : ஜி 20 மாநாட்டில் பங்கேற்பு இல்லை

மேட்ரிட் கொரோனா பாதிப்பு காரணமாக ஸ்பெயின் அதிபர் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா ஜி-20 அமைப்புக்கு இம்முறை தலைமை தாங்கி உள்ளது.  எனவே நாளையும், நாளை மறுநாளும் டில்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். ஸ்பெயின் நாட்டின் அதிபர் பெட்ரோ சான்செஸ், இந்தியாவிற்கு வருகை தர இருந்தார். ஆனால் அவருக்கு கொரோனா […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.