புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாளையொட்டி முதல்வர் ரங்கசாமி ஆசி வழங்கினார்.ஈரோடு பூம்புகார் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது. சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி கோயில் திருவிழாவையொட்டி நடைபெறும் தேர் பவனி.அசோக் லேலேண்ட் நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகனத்தை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட பத்து நபர்களுள் வாளையார் மனோஜ், ஜம்சிர் அலி ஆகிய இருவர் மட்டுமே ஆஜராகினர். கவிஞர் ரவிந்திரநாத் தாகூர் திருவுருவச் சிலையை இன்று மெரினா கடற்கரை சாலையில் உள்ள ராணிமேரி கல்லூரி வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.சென்னையில் நடைபெற்ற இந்திய ராணுவ வீரர்களின் அட்டகாச சாகசங்கள்.சென்னையில் நடைபெற்ற இந்திய ராணுவ வீரர்களின் அட்டகாச சாகசங்கள்.சென்னையில் நடைபெற்ற இந்திய ராணுவ வீரர்களின் அட்டகாச சாகசங்கள்.பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் `என் மண், என் மக்கள்’ நடைப்பயணம் இன்று தேனி மாவட்டத்தில் நடைபெற்றது.விருதுநகர் ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பளுதூக்கும் விநாயகர் மற்றும் விவசாய விநாயகர் போன்ற பிரமாண்ட சிலைகள் தயாராகி வருகின்றன.தூத்துக்குடி மாவட்டம், பெருங்குளத்தில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் குவிந்திருக்கின்றன.கன்னியாகுமரி பேச்சிப்பாறை மலைவாழ் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு கட்டணமில்லா படகு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் படகு பயணத்தத் துவக்கி வைத்தார்.விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் பி.பெ.அக்ரஹாரம் தர்கா வீதியில் மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து உயிரிழந்த இரு நபர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை, தலைமைச் செயலகத்தில் அவசர மீட்பு மற்றும் விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் வாகனத்தை, பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தார்.சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் மீன் வளர்ப்பு மேம்பாட்டு மேலாண்மைக் கூட்டம் நடைபெற்றது.