சென்னை: மாரிமுத்து அண்ணனின் மரணம் மிகப்பெரிய பேரதிர்ச்சி என்று இயக்குநர் மாரிசெல்வராஜ் தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார். நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து மரணமடைந்த செய்திகேட்டு சின்னத்திரை, வெள்ளித்திரையை கடந்து ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மாரிமுத்து: கவிஞர் வைரமுத்துவிடம் உதவி இயக்குநராக திரை வாழ்க்கையை தொடங்கினார் மாரிமுத்து. பின்னர், மணிரத்தினம், வசந்த், சீமான்,