சென்னை: நடிகர் மாரிமுத்துவின் உடலைப் பார்த்து நடிகர் நடிகைகள் கதறி அழுது வருகின்றனர். ஏய்… இந்தாம்மா என்ற வசனத்தின் மூலம் உச்சம்தொட்ட மாரிமுத்துவின் மரணம் திரைப்பிரபலங்களை மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த மக்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளார். வழக்கமாக நடிகர்கள் இறந்துவிட்டால், பிரபலங்கள் கண்ணீருடன் நின்று கொண்டு இருப்பார்கள். ஆனால், மாரிமுத்துவின் மரணத்திற்கு பொதுமக்களும் சாரை சாரையாக வந்து அஞ்சலி