டோக்கியோ: ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸா சார்பில் நிலவுக்கு ‛ஸ்லிம்’ விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலம் நிலவை 4 முதல் 6 மாதங்களுக்குள் அடைய உள்ளது. இது சந்திரயான்-3 விண்கலத்தை விட மிகவும் மெதுவான பயணமாக உள்ள நிலையில் தான் அதன் பின்னணியில் உள்ள முக்கிய விஷயம் பற்றி விபரம் வெளியாகி உள்ளது. தற்போது
Source Link