3 விஷயம் முக்கியம்! இந்தியா என்பது ‛பாரத்’ என மாறுமா? ஐநாவில் பெயர் மாற்ற ஒப்புதல் வழங்குவது எப்படி?

ஜெனீவா: இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கு ஐநா சபையின் ஒப்புதல் அவசியம் என்ற நிலையில் 3 முக்கிய விஷயங்களை இந்தியா செய்ய வேண்டும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் பெயரை ‛பாரத்’ என மாற்றம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. வரும்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.