சென்னை: Ethir Neechal Marimuthu (எதிர்நீச்சல் மாரிமுத்து) இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து கடிதத்தின் மூலம் காதல் வளர்த்திருக்கிறார். அதுகுறித்து பலரும் தற்போது பேசிவருகின்றனர். வசந்த், மணிரத்னம், எஸ்.ஜே.சூர்யா, ராஜ்கிரண், சீமான் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மாரிமுத்து வைரமுத்துவிடமும் உதவியாளராக இருந்தார். அதன் பிறகு கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கினார். கடந்த 2008ஆம் ஆண்டு