சென்னை: ரஜினியின் ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ஷாருக்கானின் ஜவான் இன்று வெளியானது. இந்தாண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன்மூலம் நெல்சன், அட்லீ இருவருமே சூப்பரான சக்சஸ் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து விஜய்யின் லியோ மூலம் லோகேஷ் கனகராஜ்ஜும் அடுத்த சம்பவம் செய்ய காத்திருப்பதாக நெட்டிசன்கள்
