அமராவதி: ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளார். ஆந்திர பிரதேசத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு, திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். நேற்று இரவு நந்தியாலா
Source Link