காரைக்குடி சனாதனம் குறித்த கருத்துக்களில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து ப சிதம்பரம் விளக்கி உள்ளார். காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது ப சிதம்பரம், ”அனைத்து மொழிகளுக்கும் பேசுதல். மற்றும் புரிதல் என இரு பக்கங்கள் உண்டு. தமிழகத்தில் சனாதன தர்மம் என்றால் சாதி ஆதிக்கம், பெண் இழிவு என்பதாகவே 100 ஆண்டுகளுக்கு மேலாக பேசப்பட்டு வருகிறது. வடநாட்டில் சனாதன தர்மம் என்றால் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/p-chidambaram.png)