ரபாத்: மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 2000ஐ தாண்டியிருக்கும் நிலையில், அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனரா என்பது குறித்து இந்தியத் தூதரகம் விளக்கம் அளித்துள்ளது. வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள குட்டி நாடு மொராக்கோ.. இந்த நாட்டின் மொத்த மக்கள்தொகையே சுமார் 3.7 கோடி தான். அந்தளவுக்குச் சின்ன நாடாக இருந்த மொரோக்கோவில் நேற்று
Source Link