அயோத்தி: அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவிலை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக திறக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் தான் ராமர் கோவிலை பிரதமர் மோடி திறந்து வைக்கும் தேதி குறித்த முக்கிய விபரம் வெளியாகி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக நீண்ட நாட்களாக உச்சநீதிமன்றத்தில்
Source Link