முடிந்தது ஜி 20 மாநாடு… அடுத்த தலைமை பொறுப்பு எந்த நாட்டுக்கு தெரியுமா?

G20 Summit Concluded: ஜி-20 உச்சி மாநாட்டின் இறுதி நாளான இன்று பிரேசில் அதிபருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி ஜி20 தலைமை பொறுப்பை குறிக்கும் சிறு சுத்தியலையும் ஒப்படைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.