சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. ஜெயிலர் வெற்றியால் உற்சாகமான ரஜினி, இன்னொரு பக்கம் தனது ஆன்மீக பயணத்தில் பிஸியாக காணப்படுகிறார். இந்நிலையில், சமீபத்தில் கோயிலுக்குச் சென்றிருந்த ரஜினி, அங்கு ஸ்டைலாக பணம்