உதயநிதி ஸ்டாலின் என்னைப் பற்றி பேசக்கூடாது – எடப்பாடி பழனிசாமி வழக்கு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடுகோரி அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.