கிட்ட நெருங்க முடியாது! ராஜஸ்தானில் மீண்டும் மலரும் தாமரை! காங்கிரசுக்கு ஷாக் அளித்த கருத்து கணிப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தி பாஜக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என பரபரப்பான கருத்து கணிப்பு முடிவு வெளியாகி உள்ளது. ராஜஸ்தானை பொறுத்தமட்டில் கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2013 தேர்தலில் பாஜக வெற்றி பெற்று வசுந்தரா ராஜே முதல்வராக இருந்தார்.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.