ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் நடக்க உள்ளது. இந்நிலையில் தான் முதல்வராக யார் வேண்டும் என்ற கேள்வியின் அடிப்படையில் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதற்கு மக்கள் சொன்ன பதிலால் சச்சின் பைலட்டுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. கடந்த 2018 முதல் அங்கு காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக
Source Link