திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை தொடரில் உள்ள கிராமம் ஒன்றின் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவி காணவில்லை. இதுபற்றி போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கணவர் அளித்துள்ளார். இதனால் அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை ஒட்டியுள்ள ஜவ்வாது மலைதொடரில் நாயக்கனேரி மலைகிராமம் அமைந்திருக்கிறது. நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கடந்த
Source Link