சென்னை: ராமநாதபுரம், பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு ரூ.3 கோடி செலவில், உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இமானுவேல் சேகரனின் பிறந்தநாள் நூற்றாண்டை ஒட்டி, ராமநாதபுரம், பரமக்குடியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ. 3 கோடியில் மணிமண்டபம் கட்டப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/Immnual-Sekaran-stalin-11-09-23-01.jpg)