நெதர்லாந்து இடதுசாரி கட்சித் தலைவர் கிரீட் வில்டர்ஸ் தலைக்கு விலை நிர்ணயித்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் காலித் லதீப்-க்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் குறித்த கேலிச்சித்திர போட்டிக்கு வில்டர்ஸ் அழைப்பு விடுத்ததை அடுத்து அவரது தலைக்கு பாகிஸ்தான் ரூபாய் 30 லட்சம் வழங்குவதாக கடந்த 2018 ம் ஆண்டு காலித் லதீப் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து காலித் லதீப் மீது நெதர்லாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது இந்த […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/khalid-latif.jpg)